மார்க் சேப்மேன்

img

ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய நியூசிலாந்து வீரர்  

கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்க் சேப்மேன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து விலகியுள்ளார்.